சீகிரியா பளிங்குச் சுவரில் எழுதிய யுவதி விடுதலை

சீகிரியா பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றத்திற்காக சிறைத் தண்டணை அனுவித்து வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த உதய சிறீ என்ற யுவதி சற்று நேரத்துக்கு முன்னர் அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து வெளியேறிச் சென்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறித்த யுவதிக்கு மன்னிப்பு வழங்கியதை இட்டு குறித்த யுவதி விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சீகிரியாவில் உதய சிறீ தனது பெயரை எழுதிய இடம்



Related

Local 5003468189150574301

Post a Comment

emo-but-icon

item