பாராளுமன்றில் கடும் வாக்குவாதம் : சபை ஒத்திவைப்பு : கட்சி தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு


இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளும், எதிர் தரப்பினருக்கிடையில் இன்று பாராளுமன்றில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. மட்டுமன்றி, தற்போது கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Related

Popular 1385315515882673338

Post a Comment

emo-but-icon

item