சிங்கத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய எருது - இணையத்தைக் கலக்கும் படங்கள்

சம்பியாவிலுள்ள வனவிலங்குகள் சரணாலயம் ஒன்றில் புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் கலக்கி வருகின்றன.

கூட்டத்தில் இருந்து பிரிந்த சிங்கம் ஒன்றினதும் எருமை ஒன்றினதும் சண்டை அடங்கிய படத்தொகுப்பே அவையாகும்.

இந்த சண்டையில் இரணடு நாட்களின் பின்னர் சிங்கமும் மேலும் சில நாட்களின் பின்னர் எருமையும் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த படங்களைக் கீழே காணலாம்.













Related

Popular 766325835742433960

Post a Comment

emo-but-icon

item