http://weligamanewsblog.blogspot.com/2016/04/rain-in-some-part-of-the-island.html

இன்று மாலை 2 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
வடமேல், தென்மெற்கு மற்றும் தெற்குத் திசை கடல் சார்ந்த பகுதிகளில் மழை பெற்றும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன் போது இடி மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது