இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இவ்வருடத்துக்கான ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
லசித் மாலிங்க பூரண குணமடைய சுமார் மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இத்தீர்மானத்துக்கு வந்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.