மெக்சிகோ எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்புச் சம்பவம் - Photos

http://weligamanewsblog.blogspot.com/2016/04/photos.html

இதன் காரணமாக குறித்த இடத்தையொட்டி வாழு ம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் அப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.