மீண்டும் பதுளை நோக்கி நிலக்கரிப் புகையிரதம் (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2016/02/train-to-Badulla.html
நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஜேர்மன் நாட்டு உல்லாசப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பதுளை நோக்கி நிலக்கரிப் புகையிரதம் ஒன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.