தமிழில் தேசிய கீதம் - கண்ணீர் விட்ட சம்பந்தன்

இன்று நடைபெற்ற 68வது சுதந்திர தின வைபவத்தின் போது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கண்ணீர் சிந்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வளவு காலமும் தேசிய கீதம் சிங்கள மொழியிலேயே வைபவங்களில் பாடப்பட்டு வந்துள்ளது.

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட சந்தர்ப்பத்தில் சரத் பொன்சேகா உட்பட முப்படைகளின் தள்பதிகள் சல்யூட் அடித்தமை குறிப்பிடத்தக்கது.


Related

Popular 7770345675980325865

Post a Comment

emo-but-icon

item