பல்கலைக்கழக மாணவர்களை ஏறிச்சென்ற பஸ் தடம் புரண்டது - பலர் காயம் - photos
http://weligamanewsblog.blogspot.com/2016/02/photos_14.html
பதுளை-கொழும்பு பிரதான வீதியில் பண்டாரவளை கொலதென்ன புகையிரத நிலையம் அருகே பஸ் வண்டியொன்று தடம்புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பஸ் வண்டியில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர்களே பயணித்துள்ளதாகவும் மேஎலும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 பேர் எனத் தெரிவிக்கப்ப்டுகின்றது.
வேகமாக வந்த பஸ்வண்டி கன்டேனர் ஒன்றுடன் மோதியதாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.




