தெரண ஊடகத்தின் சங்க அமரஜித் பதவி நீக்கம் - பிரதமரின் விமர்சனமே காரணம் (Video)
http://weligamanewsblog.blogspot.com/2016/02/video.html
கடந்த சுதந்திர தின நிகழ்வுகளின் போது "தன்னோ புதுன்கே" பாடலைப் பாடிய க்ரிஷானி ஜயசிங்கவை பத்திரிகை தலைப்புச் செய்திகள் வாசிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் விமர்சித்த தெரண ஊடகத்தின் சங்க அமரஜித் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெப்ரவரி 05ம் திகதி காலையிலேயே குறித்த பாடகி மீது அவர் பெண் பூனையைப் போல் கத்தினார் என விமர்சித்தார். அது சம்பந்தமான வீடியோ கீழே...
