காலி நாவின்னையில் முஸ்லிம்களின் இரத்த தான நிகழ்வு - Photos
http://weligamanewsblog.blogspot.com/2016/02/photos.html
இதனை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவின்னை கிளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த இரத்ததான முகாமில் 52 நபர்கள் கலந்துகொண்டு 45 பேர் இரத்தம் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்!
ஊர் மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலே இந்த நிக்ழ்வு ஒரு சகோதரரின் வீட்டில் நடைபெற்றது
பெரும்பான்மையினர் அதிகமாக வாழும் இம்மாவட்டத்தில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வென்பதில் மிகையில்லை. இப்படியான பல சமூக சேவைகளில் தவ்ஹீத் ஜமாத்தினர் ஈடுபடுகின்றனர் என்பதும் இலங்கையில் இரத்த தானம் வழங்குவதில் கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் முதலிடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கதே...
முஹம்மத் - நாவின்னை




