புகையிரதத்தில் மோதி பெண் மரணம் - காலியில் சம்பவம்

காலி ரிச்மன்ட் கந்த பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு பரிதபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் யாரென்று இதுவரை அடையாளம் தெரியவில்லை. இவரது சடலம் காராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


Related

region 3462045971295108967

Post a Comment

emo-but-icon

item