CSN பிரதான அதிகாரி கைது
http://weligamanewsblog.blogspot.com/2016/01/csn-head-arrested.html
CSN நிறுவனத்தின் பிரதான அதிகாரியான ரொஹான் வெலிவிட்ட இன்று காலை FCID யினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாராஹேன்பிட்ட பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
CSN நிறுவனத்தில் நடைபெற்ற பண மோசடிகள் சம்பந்தமாக தற்பொழுது விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
