எதிர்வரும் சுதந்திர தினமன்று தேசிய கீதத்தை தமிழில் பாட கபினட் அனுமதி
http://weligamanewsblog.blogspot.com/2016/01/blog-post_30.html
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ம் திகதி சுதந்திர தின நிகழ்வுகளின் போது தேசிய கீதத்தை தமிழ் மொழியிலும் பாட கபினட் அனும்தியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கபினட் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை ஊடகவியலாளர் மா நாட்டில் உறுதி செய்தார்.
இலங்கையில் இனவாதத் தீயை எரிக்க முற்படும் பொது பல சேனா, ராவணா பலய மற்றும் சிங்கள ராவய் போன்ற இனவாதக் கும்பல்களுக்கு இச்செய்தி அதிர்ச்சி அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
