யோஷித ராஜபக்ச கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர் - படங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவரது தாயாரான ஷிரந்தி ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் பசில் 

ஆகியோர் யோஷிதவை பிணையில் எடுக்கும் முயற்சிகளுக்காக நீதிமன்றம் வந்துள்ளனர்.

இன்று காலை விசாரணைகளுக்கு வரவழைக்கப்பட்டிருந்த யோஷித விசாரணைகளின் முடுவுல் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




Photos:NETH



Related

Popular 5504405312851618569

Post a Comment

emo-but-icon

item