ஞானசார தண்டனை பெற்றுத் தான் ஆக வேண்டும் -மகிந்த ராஜபக்ச
http://weligamanewsblog.blogspot.com/2016/01/blog-post_74.html
ஞானசார தேரரின் கைது, மற்றும் 14 நாள் சிறைவாசம் குறித்து முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ள்ளார்.
நேற்று முன்தினம் மாலை நீலம்மர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலே ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் கேட்டபோதே அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஒருவர் தப்பு செய்திருந்தால் நிச்சயம் தண்டனை பெற்றுத் தான் ஆக வேண்டும். ஆனால் அதேவேளை ஞானசார தேரருக்கு ஒரு நீதியும், ஹிருநிக்காவுக்கு ஒரு நீதியும் வழங்குவது நியாயமற்றது எனவும் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ள்ளார்.
