கடுவலை நீதிமன்றத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் வருகை
http://weligamanewsblog.blogspot.com/2016/01/blog-post_60.html
தனது மகனான யோஷித ராஜபக்சவின் கைதை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே முன்னாள் ஜனாதிபதி அங்கு வருகை தந்துள்ளார்.
ஏற்கனவே ஷிரந்தி ராஜபஜ்ச, நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

