Breaking News - கைது செய்யப்பட்ட யோஷிதவுக்கு விளக்க மறியல்
http://weligamanewsblog.blogspot.com/2016/01/blog-post_23.html

இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மகனான யோசித ராஜபக்ச உள்ளிட்ட 5 பேரை பெப்ரவரி 13ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.