பெறுபேறுகளை வெளியிட ஆரம்பித்துள்ளோம் - மைத்திரி

மோசடிக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனெ தெரிவித்துள்ளார். 

மக்கள் நல்லாட்சியினை ஏற்படுத்தியதன் நோக்கம் மோசடிக்காரர்களை தண்டித்து மோசடிகளை இல்லாதொழிப்பதற்கே ஆகும். 

அந்த வகையில் தற்பொழுது பெறுபேறுகள் வெளிவர ஆரம்பித்துள்ளன எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


Related

Popular 3287480660057484737

Post a Comment

emo-but-icon

item