6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது.
http://weligamanewsblog.blogspot.com/2016/01/6.html
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் மொத்த நிறை 20 கிலோ 850 கிராம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எட்டுப் பைகளில் குறித்த போதைப்பொருள் பொதி செய்யப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக ஒரு கிலோ நிறையுடைய கேரள கஞாவும் சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

