முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவிற்கு விளக்க மறியல் வழங்கப்பட்ட உடன் மஹிந்தவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துள்ளதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
அச்சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.