மைத்திரி - மஹிந்த திடீர் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னாள் ஜனாதிபதியினை நேற்று மாலை திடீரென சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டே ஸ்ரீ சாமகிறி தர்ம மகா சங்க சபையினால் கோட்டே ரஜமகா விகாரையில் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றிலேயே இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Related

Local 1710153504782306947

Post a Comment

emo-but-icon

item