ஞானசாரவிற்கு நல்லாசி வேண்டி அவரது தாயார் தளதா மாளிகையில் பூஜை

கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இனவாதி ஞானசாரவிற்கு நல்லாசி வேண்டி அவரது தாயார் தளதா மாளிகையில் பூஜை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

 இச்சந்தர்ப்பத்தில் பொது பல சேனாவின் பிக்குமாறும் கலந்து கொள்வதாக அவ்வியக்கம் அறிவித்திருந்தது.


Related

Popular 4176638553301013066

Post a Comment

emo-but-icon

item