விபச்சார விடுதி முற்றுகை : 3 பேர் கைது

மஹரகமை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதியொன்று ஊழல் ஒழிப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகளால் நேற்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

ஹிரு சி.ஐ.ஏ குழுவினர் குறித்த இடம் தொடர்பாக மேற்கொண்ட வெளிப்படுத்தலுக்கு பின் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 3 பெண்களும் விடுதியின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் காலி, கெகிராவ மற்றும் கொபேகன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Related

Local 3367725556846454052

Post a Comment

emo-but-icon

item