மாரப்பனவின் இடத்துக்கு சாகல ரத்னாயக்க?
http://weligamanewsblog.blogspot.com/2015/11/sri-lanka-politics.html
இராஜினாமா செய்த அமைச்சர் திலக் மாரப்பனேயின் இடத்துக்கு மாத்தரை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சாகல ரத்னாயக்க நியமிக்கப்படவுள்ளதாகத் தகவலகள் தெரிவிக்கின்றன.