மின் தூக்கி கழன்று விழுந்ததில் இருவர் மரணம்

பானந்துர, கெஸெல்வத்த பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் மின் தூக்கி (Elevator) கழன்று விழுந்ததில் அதனுள் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.

நான்காவது மாடியில் இருந்த மின் தூக்கி திடீரென கழன்று விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மின் தூக்கியில் இருந்த இன்னொருவர் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Related

Local 5381320649068920772

Post a Comment

emo-but-icon

item