சோபித தேரர் மரணம் - இருபதுக்கு20 போட்டித்திகதியில் மாற்றம்
http://weligamanewsblog.blogspot.com/2015/11/sri-lanka-cricket-sport-football.html
சிங்கப்பூரின் மரணமான சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகள் 12ம் திகதி நடைபெறுவதையிட்டு அன்றைய தினம் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இருபதுக்கு20 போட்டி நடைபெறும் திகதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த போட்டியை 11ம் திகதி நடத்த உள்ளதாக கிரிக்கட் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்று நடைபெறவுள்ள இருபதுக்கு20 போட்டி ஏற்கனவே திட்டமிட்டது போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
