13 வயது பிள்ளையை துன்புறுத்தி கொலை செய்த 6 பேருக்கு மரண தண்டனை
http://weligamanewsblog.blogspot.com/2015/11/13-6.html
13 வயது பிள்ளையை துன்புறுத்தி கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக 6 பேருக்கு வங்காள தேசத்தின நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.