கொஸ்கொடைக் கடலில் தள்ளிவிடப்பட்ட சிறுமியின் சடலம் கரையொதுங்கியது - படங்கள்
http://weligamanewsblog.blogspot.com/2015/09/blog-post_19.html
கொஸ்கொடைப் பிரதேசத்தில் தந்தையால் கடலில் தள்ளிவடப்பட்ட 2 வயதான பாரிந்தியா சித்மினியின் உடல் இன்று (19) காலை கரையொதுங்கியுள்ளது.
குறித்த நபர் தந்து மனைவியையும் பிள்ளையையும் கற்பாறை ஒன்றுக்கு மேல் சூட்டிச் சென்று கடலில் தள்ளிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் மனைவி நீந்தித் தப்பியுள்ளார். இது சம்பந்தமாக சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினையே இந்தக் கொலைக்குக் காரணம் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


