வத்தளையில் முஸ்லிம் காதலியைக் கொலை செய்துவிட்டு இளைஞன் தற்கொலை - CCTV வீடியோ

சில தினங்களுக்கு முன்னர் வத்தளைப் பிரதேசத்தில் ஆடைக்கடையொன்றில் நுழைந்த பாத்திமா ரொஷானா என்ற யுவதியின் காதலன் நுழைந்து குறித்த யுவதியைக் கத்தியால் குத்திக் கொலை செய்யும் காட்சி குறித்த ஆடைக்கடையின் CCTV இல் பதிவாகியுள்ளது.

காதல் பிரச்சினையே கொலைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் யுவதியின் 13 இடங்களில் கத்தியால் குத்துவதுடன் அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்தும் கொள்ளும் காட்சி இந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகின்றது.

தயவு செய்து இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்.


Related

Local 1783465807318743125

Post a Comment

emo-but-icon

item