மகிந்தவை பாதுகாக்க ஒரு வங்கிக் கணக்கு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_307.html
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை பாதுகாக்கும் நோக்கில் பணம் சேகரிப்பதற்காக வங்கிக் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நரஹேனபிடிய பௌத்த விகாரையின் விகாரதிபதி தெரிவித்துள்ளார்.
நரஹேனபிடிய பௌத்த விகாரையில் இன்று(25) இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போதே மேற்படி கூறியிருந்தார்.
மேற்படி ஊடகவியளாளர் சந்திப்பில் பாராளுமன்ற அமைச்சர் பந்துல குனவர்தன அவர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
