திஸ்ஸ அத்தநாயக்கா விசாரணைக்கு அழைப்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_97.html
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நாளை மறுதினம் (17) விசாரணைக்கு ஆஜராகுமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அறிவித்தல் பிறப்பித்துள்ளது.கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சியோடு இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டமை தொடர்பிலேயே இவ் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
-DC
