இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேராக மோதின
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_95.html
தலவாகல வடகொட புகையிரத நிலையத்தில் பதுள்ளையிலிருந்து கொழும்பை நோக்கி புறப்பட்ட புகையிரதம் ஒன்றும் நாவலபிடியிலிருந்து ஹபுதலையை நோக்கி புறப்பட்ட புகையிரதம் ஒன்றும் நேருக்கு நேராக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
குறித்த சம்பவம் இன்று(09) மாலை சுமார் 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் புகையிரதவண்டி ஓட்டுனர் இருவரும் புகையிரதத்திலிருந்து பாய்ந்து உயிர் பிழைத்துள்ளனர்.



