போக்குவரத்துப் பொலிஸாருடன் செல்பி எடுத்த இளைஞர்கள்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_10.html
போக்குவரத்துப் பொலிஸார் தண்டப்பத்திரம் ஒன்றை எழுதும்போது பொலிஸாருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் செல்வி எடுத்து பேஸ்புக்கில் தரவேற்றம் செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் இது பற்றி விசாரித்து அறிந்ததில் குறித்த இளைஞர்கள் வந்த மோட்டார் கைக்கிள்கள் சிலவற்றில் தவறுகள் இருந்ததால் பொலிஸார் தண்டப்பத்திரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த படங்களைக் கீழே காணலாம்.











