புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா அறிக்கை
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_93.html
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
2014ம் ஆண்டுக்கான நாடுகளின் பயங்கரவாதம் குறித்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
-dc
-dc
