கழிவகற்றல் குழியில் வீழ்ந்த நால்வர் பரிதாப பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_557.html
ரம்புகன மீதெனிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மலசலகூட கழிவகற்றல் குழியில் பெண் ஒருவர் வீழ்ந்ததையடுத்த குறித்த பெண்னை மீட்கச்சென்ற மூன்று பேரும் விஷவாயுவை சுவாசிக்க நேர்ந்ததினால் பரிதாபமாக பலியாகயுள்ளனர்.
இன்று(19) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் நான்கு பேரினதும் சடலம் ரம்புகன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
