ரமழான் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_84.html
ஹிஜ்ரி 1436 புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, இன்று புதன் கிழமை மாலை மஃரிப் தொழுகையின் பின், கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெறுமென, கொழும்பு பெரிய பள்ளிவாசல் உப பொதுச் செயலாளர் ஹுஸைன் எச். அன்ஸாரி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மாலை 06.27 மணி முதல் புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறையைப் பார்க்குமாறும், பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக நேரிலோ அல்லது
