யெமனில் அமெரிக்க படைகள் நடத்திய விமானப்படை தாக்குதலில் அல்கைதா இயக்கத்தின் பிரதி தலைவரான நசீர் அல் வஹிஷி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவர் ஒசாமா பில்லேடனின் செயலாளராக பணியாற்றியவர்.
அல்கைவின் யெமன் கிளையின் தலைவராக இருந்து வந்த நிலையிலேயே இவர் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.