அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் ரமழான் விடுமுறை
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_23.html
அரச முஸ்லிம் பாடசாலைகள் புனித ரமழான் மாத விடுமுறைக்காக நாளை 18ம் திகதி முதல் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
18ம் திகதி முதல் மூடப்படும் இப்பாடசாலைகள் மீண்டும் ஜுலை 20ம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று தலைப்பிறை தென்பட்டால், நாளை முதலாம் நோன்பில் பாடசாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
