மஹிந்தவின் பாதுகாப்பை அதிகரிக்க கோரி மனு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_83.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்ககோரி பொலிஸ் மாஅதிபரின் அலுவலகத்தில் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையின் கீழ் மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியே இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் மனுவை கையளித்த தென்மாகாணசபை உறுப்பினர் சிசிர ஜெயக்கொடி வலியுறுத்தியுள்ளார்.
