தற்போதைய அரசாங்கத்தில் நிவாரண உதவிகள் இல்லை - மகிந்த ராஜபக்ச
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_41.html
கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகளை தற்போதைய அரசாங்கம் இல்லாது செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனால் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தில் பலர் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலன்னறுவை பிரதேச விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
-zn
