பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை இலங்கை விஜயம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியினருக்குமான சுற்றுத்தொடரினை முன்னிட்டு பாகிஸ்தான் அணியினர் நாளை (09) இலங்கையை வந்தடையவுள்ளனர். 

 இரு அணிகளுக்குமிடையே 03 டெஸ்ட் போட்டிகள் , 05 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் 02 இருபதுக்கு - இருபது போட்டிகள் உள்ளடங்கலாக மொத்தம்10 சுற்றுத் தொடர்கள் இடம்பெறவுள்ளன. 

 இரு நாடுகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Related

Sports 5273671956149573789

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item