காலி தென் மாகாண கல்வித்திணைக்களத்தின் கட்டடமொன்றின் நான்காம் மாடியிலிருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் கல்வித்திணைக்களத்தின் கட்டடதின் நான்காம் மாடியிலிருந்த குளியலறையிலிருந்தே மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த குளியலறையின் கதவு மூடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.