பாகிஸ்தானின் இராணுவத்தளபதி இன்று இலங்கைக்கு வருகை

பாகிஸ்தானின் இராணுவத்தளபதியான ரஹீல் சரீப் அவர்கள் இன்று(05) மாலை இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

 இவர் இலங்கை இராணுவத்தளபதியின் அழைப்பை ஏற்று வருகை ததரவுள்ளதுடன் இலங்கையில் 5 நாட்கள் தங்கவுள்ளார்.

 பாகிஸ்தானின் இராணுவத்தளபதியுடன் மேலும் 3 பேர் வருகைதரவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஜனாதபதி, பிரதமர், சரத் பொன்சேகா உள்ளிட்ட பல அதிகாரிகளை சந்திக்கவுள்ளமை குறப்படத்தக்கது.


Related

Local 2999087184391214233

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item