கடுநாயக விமானநிலையத்தில் மழையில் நனைந்த பயணிகள்

கடுநாயக சர்வதேச விமானநிலையத்தில் நேற்று மாலை குறித்த விமானமொன்றிற்கான பயணிகள் விமானத்தில் மேல்நோக்கி ஏறும் பாலம் இயங்காததன் காரணமாக குறித்த பயணிகள் பெரும் சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

 இன்நிலையில் ஏற்பட்ட மழை காரணமாக விமானபயணிகள் மழையில் நனைந்ததாக கூறப்படுகிறது.

எனினும் கடுநாயக சர்வதேச விமானநிலையத்தில் 08 ஏறும் பாலங்கள் காணப்பட்டதாகவும் குறித்த நேரத்தில் ஒரு ஏறும் பாலமே இயங்கியமையும் குறிப்பிடத்தக்கது. 


Related

Local 1357884054996568387

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item