ஜனாதிபதி தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலிய மாவட்ட மாநாடு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_75.html
நுவரெலியா மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரகட்சி அமைப்பாளர்- பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் எஸ்.பி. திஸாநாயக்க, ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பிரதேசசபை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
-et
