காலி - மஹரகம தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் காலி - மஹரகம தனியார் பஸ் ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பஸ்வண்டிகளுக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்காமையினாலேயே இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related

Local 635053847352175449

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item