ஜே.வி.பி தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானம்

பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பாராளுமன்ற நடவடிக்கைகளிலும் தனித்து செயற்படபோவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது. 

 அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடையில் உள்ள பொருட்கள் விஷம் கலந்தவை என்றும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கடையில் உள்ள பொருட்களை நம்பமுடியாது என்று மக்கள் விடுதலை முன்னணி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மக்களுக்கு கூறியது என்று முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.


Related

Popular 3519229526510324624

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item