தேர்தல்கள் செயலக ஊடகப்பேச்சாளராக எம்.எம்.முஹம்மட்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_710.html
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல்கள் செயலகத்தின் ஊடகப்பேச்சாளராக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்.
தேர்தல்கள் செயலகத்தில் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
