பாராளுமன்றத் தேர்தலிலும் 2014 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலே-ஆணையாளர்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/2014.html
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பயன்படுத்திய 2014 ஆம் ஆண்டின் வாக்காளர் பெயர்ப் பட்டியலே பயன்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய சற்று முன்னர் அறிவித்தார்.
தேர்தல்கள் செயலகத்தில் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
